பாடத்திட்டம்

  • நமது பள்ளியில் தமிழக அரசு பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது.
  • போதிக்கும் மொழி – தமிழ்.

மேல்நிலை வகுப்புகளில் உள்ள பாடப்பிரிவுகள்

  • இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம்.
  • இயற்பியல், வேதியியல், தாவரவியல்,விலங்கியல்.
  • இயற்பியல், வேதியியல், கணிதம்,கணிணி அறிவியல்.
  • பொருளியல்,வணிகவியல்,கணக்குப்பதிவியல், அரசியல் அறிவியல்.
  • பொருளியல்,வணிகவியல்,கணக்குப்பதிவியல், சிறப்புத்தமிழ்.
  • பொருளியல்,வணிகவியல்,கணக்குப்பதிவியல், கணிணிஅறிவியல்
  • தொழிற்கல்வி பாடப்பிரிவு

மொழிப்பாடம் – பகுதி – 2

  • ஆங்கிலம் 

சேர்க்கை நடைமுறை

உயர்நிலை வகுப்பு

  • 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறுகிறது.

சேர்க்கையின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • இறுதியாக பயின்ற பள்ளியிலிருந்து பெற்ற மாற்றுச் சான்றிதழ்.
  • சாதிச் சான்றிதழ் நகல்.

மேல்நிலை வகுப்பு

  • 11ம் வகுப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.
  • 10ம் வகுப்பு தேர்ச்சி முடிவு வெளிவந்த நாளிலிருந்து சேர்க்கை நடைபெறும்.

சேர்க்கையின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • இறுதியாக பயின்ற பள்ளியிலிருந்து பெற்ற மாற்றுச் சான்றிதழ்
  • சாதிச் சான்றிதழ் நகல்.
  • 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்.