- நமது பள்ளியில் தமிழக அரசு பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது.
- போதிக்கும் மொழி – தமிழ்.
மேல்நிலை வகுப்புகளில் உள்ள பாடப்பிரிவுகள்
- இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம்.
- இயற்பியல், வேதியியல், தாவரவியல்,விலங்கியல்.
- இயற்பியல், வேதியியல், கணிதம்,கணிணி அறிவியல்.
- பொருளியல்,வணிகவியல்,கணக்குப்பதிவியல், அரசியல் அறிவியல்.
- பொருளியல்,வணிகவியல்,கணக்குப்பதிவியல், சிறப்புத்தமிழ்.
- பொருளியல்,வணிகவியல்,கணக்குப்பதிவியல், கணிணிஅறிவியல்
- தொழிற்கல்வி பாடப்பிரிவு
மொழிப்பாடம் – பகுதி – 2
சேர்க்கை நடைமுறை
உயர்நிலை வகுப்பு
- 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறுகிறது.
சேர்க்கையின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- இறுதியாக பயின்ற பள்ளியிலிருந்து பெற்ற மாற்றுச் சான்றிதழ்.
- சாதிச் சான்றிதழ் நகல்.
மேல்நிலை வகுப்பு
- 11ம் வகுப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.
- 10ம் வகுப்பு தேர்ச்சி முடிவு வெளிவந்த நாளிலிருந்து சேர்க்கை நடைபெறும்.
சேர்க்கையின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- இறுதியாக பயின்ற பள்ளியிலிருந்து பெற்ற மாற்றுச் சான்றிதழ்
- சாதிச் சான்றிதழ் நகல்.
- 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்.
|